மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகத்திற்கு மைக்கல் தம்பதிகள் பணம் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை அன்பளிப்பு செய்துள்ளார்கள்.
அத்துடன் தமது திருமண நாளில் வருடா வருடம் எமது அணிக்கு தொடர்ந்தும் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
இவர்களுக்கு இவ் அன்பளிப்பு செய்தமைக்காக எமது மாதகல் காந்திஜி விளையாட்டு கழகத்தினால் இவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
மைக்கல் தம்பதிகளிடம் பெற்று கொண்ட அன்பளிப்பு பொருட்களுடன் கழக தலைவர் அஜித்குமார்.
.jpg)
.jpg)