மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க
முப்பதாவது ஆண்டை முன்னிட்டு
குழந்தைக் கவிவித்தகர் அமரர் சபா.அருள்சுப்பிரமணியம் அவர்கள் நினைவாகக் கவிதை ஆக்கற் போட்டி.
தலைப்பு: போதையில் இருந்து தமிழினமே விழித்தெழு.
*முதல் மூன்று இடங்களுக்குப் பரிசில் வழங்கப்படும்.*
கவிதைகள் மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ இருக்கலாம். ஆனால் 25 - 30 வரிகளில் இருக்க வேண்டும்.
பங்குபற்றுநர் வலிதென்மேற்குப் பிரதேச செயலர் பிரிவிற்குள் வசிப்பவராகவும் 20 - 40 வயதினராகவும் இருக்க வேண்டும்.
அனுப்பும் படைப்புக்கள் தங்களது சொந்த ஆக்கமாகவும் எந்த ஊடகங்களிலும் வெளிவராத ஆக்கமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனுப்பும் போது தங்கள் அடையாள அட்டையின் நிழற்பிரதி இணைத்துப் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
இறுதித் திகதி: 30/04/2023 (இற்கு முன்னர் அனுப்பவும்)
அனுப்ப வேண்டிய முகவரி:
திரு.வி.சிற்றம்பலம்,
கல்வி அபிவிருத்திச் சங்கம்,
மாதகல்.
தகவல்: அ.ஞானானந்தன்.
தலைவர்,
கல்வி அபிவிருத்திச் சங்கம் மாதகல்.
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் நடாத்தப்பட்ட மாதகல் பாடசாலை மாணவர்களுக்கு நடனம்,நாடகம்,கட்டுரை,கவிதை,வினாவிடை ஆகிய போட்டிகள் நடைபெற்றன.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)