மாதகல் மேற்கு J/152 கிராமிய செயலகம் அமைப்பதற்கான காணிக்கொள்வனவிற்கு சுவிஸ் நாட்டிலிருந்து ரூபா 1400.000(பதினான்கு இலட்சம்) நிதியினை சேகரித்து அனுப்பிய வேலுப்பிள்ளை தயாபரன் மற்றும் நிதியினை வழங்கி உதவியவர்களுக்கும் நன்றிநவிலல்.
மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணி புலம் பெயர் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் புலம் பெயர்,உள்ளுர் நலன் விரும்பிகளின் நிதிப் பங்களிப்பில் பிரசித்த நொத்தாரிஸ் திருமதி செ.றொ.ஜெ நிறோசினி முன்னிலையில் தற்போதைய கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அகஸ்ரின்பிள்ளை.யோசப் வலன்ரைன் (தே.அ.அ.இல 6831300257) என்பவரால் ரூபா 20.00.000( இருபது லட்சம்) வினை காணிக் கொள்வனவிற்கென இக் காணியின் பங்தாரரும் , (அற்றோனிக் பவர்) தத்துவ உரித்துக்காரரும் ஆகிய செல்வராசா.பத்மினிதேவி (தே.அ.அ.இல 655022830V) என்பவரிடம் வழங்கப்பட்டு 23/03/2023 வியாழக்கிழமை அன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இக் காணி கொள்வனவு செய்ய நிதிப் பங்களிப்பு செய்தோர்.மற்றும் சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் மாதகல் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றது.
இன் நீண்ட நாள் பயணத்திற்கு சகல வழிகளிலும் உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்...
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)