யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவர் சங்கக்கூட்டம் பாடசாலை முதல்வர் திரு பொ.ஆறுமுகரஞ்சன் தலைமையில்..!

0 comments
யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவர் சங்கக்கூட்டம் 29/04/2023 அன்று பாடசாலை முதல்வர் திரு பொ.ஆறுமுகரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகளென பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கி எதிர் கால செயற்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.




யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கூட்டம் எதிர்வரும் 29/04/2023 சனிக்கிழமை காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் அனைவரையும் தவறாது வருகை தந்து உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்கின்றோம்.
அதிபர்


 

Aucun commentaire:

Enregistrer un commentaire