இறுதி நிகழ்வு
https://livestream.com/accounts/29883600/events/10838467/player?width=1680&height=945&enableInfoAndActivity=true&defaultDrawer=&autoPlay=true&mute=falseநேரடியாக பார்வையிடலாம்.
Visitation
கனடா நேரம்
2023-04-23, 5:00 PM-9:00 PM
Service
2023-04-24, 10:00 AM-2:00 PM
மாதகல் யாதம்பையை சேர்ந்த கனடாவை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் கஜனன் இயற்கை எய்தினார்
இவரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கு மாதகல் அரசனின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
மாதகல் யாதம்பையை சேர்ந்த கனடாவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் கஜனன் இயற்கை எய்தினார். இவர் சந்திரன் கலா தம்பதிகளின் புத்திரன்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கும் நேரம் : ஏப்ரல் 23 , பிற்பகல் 5-9மணிவரை
தகனக்கிரிகைகள்: ஏப்ரல் 24, முற்பகல் 10 - பிற்பகல் 2மணிவரை
இடம்:
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
(289) 372-3300
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு
Kisanth -647-465-3305
Thiru -647-995-9184
Thanu-289-298-2279
Uganthan -416-358-1071
Mayu-647-273-4429
Baladas - +94777273047
Piranavan - +94773116991
