மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு பூ.அன்பழகன் அவர்கள் தாய்,தந்தை இருவரையும் இழந்து உறவினருடன் வாழ்ந்து வரும் ஸ்ரீறமணன்.துளசிகா என்ற மாணவிக்கு மேலதிக வகுப்பிற்காக ரூபா 25.000 நிதியினை வழங்கி உதவி செய்துள்ளார் இவரது இவ்வுதவிக்காக மாதகல் அமைப்புகளின் ஒன்றியத்தினர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவரது இச் சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்.
.jpg)
.jpg)