சகல துறைகளிலும் எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடும் எம் மண்ணின் நலன்விரும்பியும் , மண்ணின் மைந்தனுமாகிய
திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கட்கு எதிர்வரும் 12/04/2023 புதன்கிழமை அன்று பி.ப 03.00 மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டமும்,
கௌரவிப்பு நிகழ்வும் மாதகல் மேற்கு பாரதி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது விழாவிற்கு
விழா ஏற்பாட்டுக் குழுவினர்


