யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிப்பவருமாகிய..!

0 comments
யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூ அன்பழகன் தனது 50வது பிறந்த தினமாகிய 12/04/2023 புதன்கிழமை அன்று யா/மாதகல் நுணசை வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார். இவரது இச் சேவைதனைப் பாராட்டி பாடசாலைச் சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire