சென்யோசப் நடாத்திய சுற்று போட்டியில் இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டது காந்திஜி அணி
இரண்டாவது பெற்ற அணிக்கு சாம்பியனும் 5000 ரூபா ரொக்கபணமும் பெற்று கொண்டது
ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் மாதகல் மண்ணின் மைந்தனும்,மண்ணின் நலன்விரும்பியுமான பூ.அன்பழகன் அவர்கள் மாதகல் சென் ஜோசப் வி.கழகத்திற்கு மென்பந்து சுற்றுத்தொடர் நடாத்துவதற்கென ரூபா 50.000 அன்பளிப்பாக வழங்கிவைத்துள்ளார்.
சென்யோசப் விளையாட்டு கழகம் நடாத்திய சுற்றுத்தொடரின் 2023ம் ஆண்டுக்கான மாதகலின் சிறந்த துடுப்பாட்ட அணியாக மகுடம் சூடியது 🎊🎊மாதகல் சென்தோமஸ் ஜக்கிய விளையாட்டு கழகம்👍👍🎊அத்தோடு சிறந்த தொடர் ஆட்ட நாயகனாகவும் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாகவும் மற்றும் சுற்றுத்தொடரின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராகவும் எமது கழக வீரன் றேகன் தெரிவுசெய்யப்பட்டு 3கேடயங்களையும் தட்டிச்சென்றார். அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். மற்றும் ஊக்குவித்த அனைவருக்கும் கழக சார்பில் நன்றிகள்.














