மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி சிறுவர் கண்காட்சியும்,சிறுவர் சந்தையும் நிகழ்வு 28/04/2023 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகளென பெருமளவானவர்கள் கலந்துகொண்டு சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களை வாங்கி அவர்களின் வளர்ச்சியில் தாமும் பங்குகொண்டு அம்மழலைச் செல்வங்களையும் மகிழ்வித்தனர்.



































































































































