புனித தோமையார் ஆலயம் மாதகல் பங்குப் பணிமனையின் புனருத்தாரன வேலைகள்..!

0 comments
மாதகல் புனித தோமையார் ஆலயம் இறைவிசுவாசத்தை வளர்க்கும் இல்லமாகவும் புகழ்பெற்ற ஆலயமாகவும் விளங்கி வருகின்றது.ஆலயத்தின் பாரம்பரியமிக்க பங்குமனை அழிவுறும் நிலையில் தூண்கள், மேற்கூரை ,பலகைகள் என்பன காணப்படுவதால் அவசரமாக புனருத்தாரன வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே ஆலயத்தின் பங்குமனை மீளவும் புதுப்பொலிவு பெற்று பாதுகாக்கப்படுவதற்கு ஆலய மக்களது நிதிப்பங்கப்பு எதிர் பார்க்கப்படுகின்றது.
பங்குத்தந்தை :- 0777122025
ஆலய தொ பே:-0212211868














 

Aucun commentaire:

Enregistrer un commentaire