இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று இலட்சம் [3,00,000] ரூபாவினை வியாழக்கிழமை 27/04/2023 அன்று மாதகல் தனியார் சிற்றூர்தி சேவைச் சங்கத் தலைவர் திரு அ.வெற்றிவேல்நாதன் அவர்களிடம் மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு வி.சிற்றம்பலம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)