மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் 28/04/2023 அன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அத்தியவசிய தேவையா இருந்த மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக வைத்தியர் சரவணபவாவிடம் வழங்கி வைத்துள்ளார்.
இவரது சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்

.jpg)


