பசுமைத்திட்டத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலக கிராம அலுவலர் பிரிவுகளில் மரம் நடுகை மேற்கொள்வதற்காக மாதகல் மேற்கை சேர்ந்த திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களினால் 40 பழ மரக்கன்றுகள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.
Inscription à :
Publier les commentaires (Atom)





