அமரர் இராசையா கதிர்காமநாதன்

0 comments

யாழ் மாதகல் கிழக்கை பிறப்பிட மாகவும், தச்சடம்பன் மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் என அழைக்கப்படும்
இராசையா கதிர்காமநாதன் அவர்கள் 26|04|2023 அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28/04/2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்  மாங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
திருமதி லலீதாதேவி சிறிதரன் 
திருமதி சுமித்திரா சத்தியசீலன் 
திருமதி ரேவதி ஜெயந்தன் - +94707696141



 

Aucun commentaire:

Enregistrer un commentaire