J/152 மாதகல் மேற்கு பிரிவில் 216 நலிவுற்ற குடும்பங்களுக்கான..!

0 comments

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் காத்திருப்போர், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மற்றும் காத்திருப்போர், விசேட தேவையுடோர் கொடுப்பனவு பெறுவோர் மற்றும் காத்திருப்போர், நோய்கொடுப்பனவு பெறுவோர் என்ற வகையிலான 216 நலிவுற்ற குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் 04.04.2023அன்று J/152 மாதகல் மேற்கு பிரிவில் இடம்பெற்றது.








 

Aucun commentaire:

Enregistrer un commentaire