மாதகல் கிழக்கு J/150 கிராம சேவையாளர் பிரிவில் மாதகல் சிக்கன கடன்வழங்கு கூட்டுறவு மாதர் சங்கத்திற்கு காணி கொளவனவு செய்யப்பட்டு அலுவலகம் அமைப்பதற்கு 05/04/2023 புதன்கிழமை அன்று சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருமதி. வாசுகி சுதாகரனும் செயலாளர் திருமதி. கிருபா கிரிதரன் மற்றும் மாதகல் விவசாயச் சம்மேளனத் தலைவர் திரு. தவராசா, கனடா மாதகல் நலன்விரும்பி உருத்திரசிங்கம் மற்றும் மாதர் சங்கத் தலைவி செல்வநாயகி செயலாளர், பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)












































