மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களுக்கு மாதகல் சகாயபுர கிராம அபிவிருத்தி முன்பள்ளி நன்றி நவில்தல்..!

0 comments

மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் சகாயபுர கிராம அபிவிருத்தி முன்பள்ளிக்கு புனரமைப்புக்கான தச்சுவேலைக்காகா ரூபா 100.000 நிதியினை வழங்கி உதவியுள்ளார் இவரது இவ்வுதவிக்கு மாதகல் சகாயபுர கிராம அபிவிருத்தி முன்பள்ளி நன்றியினை கூறிகொள்கின்றனர்.
இவரது சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்





 

Aucun commentaire:

Enregistrer un commentaire