மாதகல் சம்பில்த்துறை சூசையப்பர் ஆலய பெருவிழா..!

0 comments

மாதகல் சம்பில்துறையில் அமைந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் ஆலய பெருவிழாத் திருப்பலி 01/05/2023 திங்கட்கிழமை யாழ் சவேரியார் பெரிய குருமட விரிவுரையாளர் அருட்பணி றவிராஜ் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனிதரின் திருச்சொருப ஆசீரும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அருட்தந்தையர்களால் கடல் மற்றும் தொழில் உபகரணங்களும் ஆசீர்வதிக்கப்பட்டது.






































மாதகல் சம்பில்துறையில் அமைந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவிற்கு முதல்நாளான 30/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புனிதரின் கொடியேற்றமும், நற்கருணைப் பெருவிழாப் பதிவுகளும்













































 

Aucun commentaire:

Enregistrer un commentaire