யா/மாதகல் நுணசை வித்தியாலய ஸ்தாபகரும் முன்னைநாள் அதிபருமாகிய திரு சுப்பிரமணியம்.விக்கினராஜா அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வுகள்

0 comments
20.05.2023 சனிக்கிழமை அன்று யா/மாதகல் நுணசை வித்தியாலய ஸ்தாபகரும் முன்னைநாள் அதிபருமாகிய திரு சுப்பிரமணியம்.விக்கினராஜா அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா பாடசாலை வளாகத்தில் யா/மாதகல் நுணசை வித்தியாலய முதல்வர் திரு பொ. ஆறுமுகறஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாதகல் நுணசை முருகமூர்த்தி தேவஸ்தான தர்மகர்த்தா திரு பா.புருஷோத்மன், மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு வி.சிற்றம்பலம், விவசாய சம்மேளனத் தலைவர் திரு தவராசா ,மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கச் செயலாளர் திரு மு.திருக்குமார், மற்றும் ஸ்தாபகரின் உறவினர்கள், சமூகப் பற்றாளன் திரு பூ.அன்பழகன்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

































































































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire