மாதகல் புனித அந்தோனியார் ஆலய பெருவிழாத் திருப்பலி13.06.2023 அன்று புனிதரின் திருச்சுருபப் பவனியும்..!

0 comments

மாதகல் புனித அந்தோனியார் ஆலய பெருவிழாத் திருப்பலி13.06.2023 அன்று பங்குத்தந்தை றோய் பேடினன் அடிகளாரின் வழிநடத்துதலில் அருட்பணி அருள்றாஜ் அடிகளார் தலைமையில் அருட்தந்தை ரொனால்ட் அருட்தந்தை ஸ்ரனி அடிகளார்களும் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து புனிதரின் திருச்சுருபப் பவனியும் இறுதியில் சுருப ஆசீரும் வழங்கப்பட்டது.

12.06.2023 திங்கட்கிழமை அன்று பங்குத்தந்தை றோய் பேடினன் அடிகளாரின் வழிநடத்துதலில் அருட்பணி எரிக் றொஷான் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.தொடர்ந்து நற்கருணை வழிபாடு பிரசங்கி அருட்பணி ஸ்ரனி அடிகளார் தலைமையில் நடைபெற்று அருட்பணி கான்ஸ் போவர் அடிகளாரால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.























































































 மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவானது
04.06.2023 ஞாயிற்றுக் கிழமை புனிதரின் கொடியேற்றத்துடன் நவநாள்த் திருப்பலிகள் ஆரம்பமாகியது.
புனிதரின் பரிந்துரை வழியாக இறைவனின் கொடையாகிய புதுவாழ்வு பெற்றுவாழ அழைத்து நிற்கின்றோம்...

பங்குந்தந்தையும், ஆலய மக்களும் புனித அந்தோனியார் ஆலயம் மாதகல்
மாதகல் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா 04.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புனிதரின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது..!

Aucun commentaire:

Enregistrer un commentaire