வெளிப்படுத்தல் சந்திப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டடத் திறப்பு விழா தொடர்பான செயற்பாட்டு விடயங்களை வெளிப்படுத்தும் நோக்கில் 25.06.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ள வெளிப்படுத்தல் சந்திப்பிற்கு பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
"நாம் அனைவரும் ஒன்றாய் கை கோர்ப்போம்.
எம் பாடசாலையின் வளர்ச்சிக்காய் பங்களிப்போம்"
பழைய மாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை
இணையவழியில் (ZOOM) சந்திப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு விழாவும் மற்றும் புதிய கட்டடத் திறப்பு விழா தொடர்பான செயற்பாட்டு விபரங்களையும் வெளியூர்களிலும்,வெளிநாடுகளிலுமுள்ள பழைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் பழையமாணவர் சங்கத்தால் இணையவழியில் சந்திப்பு (Zoom Meeting) நடைபெறவுள்ளது.
காலம்:-25.06.2023
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:- இரவு 08:00மணி
(இலங்கை நேரம்)
Mathagal St. Thomas School is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Mathagal St. Thomas School Old Students Zoom Meeting
Time: Jun 25, 2023 08:00 PM Colombo
Join Zoom Meeting
Meeting ID: 814 166 0670
Passcode: st.thomas
இச் சந்திப்பில் அனைத்து பழையமாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
"நாம் அனைவரும் ஒன்றாய் கை கோர்ப்போம்.
எம் பாடசாலையின் வளர்ச்சிக்காய் பங்களிப்போம்"
பழையமாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை
யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை புதிய இருமாடிக் கட்டட வளர்ச்சியில் 140வது நாள் நிறைவின் தோற்றம்
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் புதிய இருமாடிக்கட்டடம் அடிக்கல் நாட்டப்பட்டு 125வது நாளினில் நிமிர்ந்து நிற்கும் காட்சி..
புதிய இருமாடிக் கட்டடத்தின் கூரை வேலைக்கான கேடரிலான 5Truss பொருத்தப்பட்டு 15.05.2023 திங்கட்கிழமை அன்று மாதகல் பங்குத்தந்தை வண செ.றோய் பேடினன் அடிகளாரால் ஆசீர் வதிக்கப்பட்டு வளைமரம் ஏற்றி வைக்கப்பட்டது.
மேலும் உட்கட்டுமான வேலைகள் இருப்பதால் மேலும் நிதித்தேவை உள்ளது ஆகவே இதுவரை பங்களிப்பு செய்யாத பழைய மாணவர்கள மற்றும் ,நலன்விரும்பிகளிடம் நிதிப் பங்களிப்பினை எதிர் பார்த்து நிற்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)