TMCC I Toronto Mathagal Cricket Club ] ரொறன்ரோ மாதகல் துடுப்பாட்ட கழகத்தினால் நடாத்தப்படும்
அதிஸ்ட லாப சீட்டிலுப்பு:
காலம்: 21/ may | 2023 (Sunday)
நேரம் : 11:00Am + 03.00 PM
சீட்டிலுப்பு நேரம்: 01.30pm
இடம் : Neilson park, Scarbrough
அனைத்து கனடாவாழ் மாதகல் மக்களையும், அதிஸ்டலாப பற்று சீட்டு வாங்கிய உதவி அளித்த உள்ளங்களையும் இந்த சீட்டு இலுப்பு நிகழ்விலும் BBQ விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் TMCC அங்கத்தவர்கர்ள்.
பற்று சீட்டு விற்பனைமூலமும், நன்கொடை மூலமும் பெறப்பட்ட கொடையில் இருந்து 01ம் கட்ட உதவியாக 12,00000 /= பெறுமதியான உதவி பொருட்கள் 01-may-2023 அன்று, ஒலுமடு, கருப்பட்டம் முறிப்பு, தச்சடம்பன், முல்லைதீவு, (தேவிபுரம்) ஆகிய பகுதிகளில், வறிய மாணவர்கள், அனாதை பிள்ளைகள், மாவீரர் குடும்பம் போன்றோருக்கு உதவி வழங்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை 2ம் கட்ட உதவியாக வன்னியில் வழங்கப்பட உள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)