இரண்டாவது தடவையாக மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பதிவுகள்..!

0 comments




























"🩸உதிரம் கொடுப்போம்🩸🩸உயிரை காப்போம்🩸"

எனும் தொனிப்பொருளில் இரத்ததானம் வழங்கிய பதிவுகள்...

மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகத்தால்  27.07.2022 அன்று காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள்   மேற்குறிப்பிட்ட நேரத்திற்குள் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழக உள்ளக அரங்கிற்கு வருகை தந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


 

Aucun commentaire:

Enregistrer un commentaire