யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அனுசரணையில் காங்கேசன்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கம் நாடத்தும்..!

0 comments
காங்கேசன்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கம் நடாத்திய குருளைச் சாரணர் பயிற்சி பட்டறை 17.06.2023 அன்று மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் காலை 8.00 தொடக்கம் மாலை 6.30வரை நடைபெற்றது. பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ச.மதியழகன்( பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் வலிகாமம்), ப.அஜித்குமார்( தலைமையக ஆணையாளர் இலங்கை சாரணர் சங்கம்), செ.ஜெயபவன்( முன்னாள் மாவட்ட ஆணையாளர்), சா. அருள்ஞானானந்தன் ( தலைவர் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம்), R.சுலோசனா (அதிபர் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்), ஆகியோரும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கு பற்றி பயனடைந்தனர். இதில் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 34 மாணவர்கள் பங்கு பற்றினர் இதில் 7மாணவர்களுக்கு உயர் விருதான தங்கத்தாரகை விருது பெற்றுக் கொண்டனர்.





























































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire