அமரர் செல்வநாயகம் சீதேவி

0 comments


  மாதகல் அம்மாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சீதேவி அவர்கள் 05.06.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.06.2023 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தொடர்ந்து பூதவுடல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire