பாசையூரைப் பிறப்பிடமாகவும், மாதகல், நீர்கொழும்பு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்புறோஸ் ஜோன்சன் அவர்கள் 08.06.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் அம்புறோஸ், பவுலம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற மடுத்தீன் பாவிலுப்பிள்ளை மற்றும் லூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டொறின் பியற்றீஸ் பபியின் பாசமிகு கணவரும்,
கரோலின், கமிலா, தொம்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எரிக்கின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தசீலி, நெல்சன், மற்றும் வில்சன், காலஞ்சென்ற புனிதசீலி, மற்றும் பனிமயசீலி, குணசீலி, தியாகசீலி, காலஞ்சென்ற கட்சன், மற்றும் பீற்றசன், காலஞ்சென்ற ஜெயசீலி ஆகியோரின் ஆகியோரின் பசாமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
டொறின் பியற்றீஸ் பபி - மனைவி
Mobile +41787251188
