மாதகல் மண்ணில் பாடசாலைகளின் கல்வி மற்றும் பௌதீகவள அவிவிருத்திகளுக்கான நிதியுதவி வழங்கல் - 2023யா/ மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மற்றும் யா /மாதகல் நுணசை வித்தியாலயம் ஆகியவற்றிற்கு கல்வி மற்றும் பௌதீக செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 375000/- (மூன்று இலட்சத்து எழுபத்து ஐயாயிரம்) குறித்த பாடசாலைகளுக்கு 27.06.2003 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் நலன்புரி சங்க அலுவலகத்தில் வைத்து மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் ஐங்கரன் மற்றும் உப செயலாளர் அனுஸ்டதாஸ் ஆகியோரால் உரிய பாடசாலை ஆசிரியர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதகல் நலன்புரிச்சங்கச் செயலாளர் மா.ஜெறாட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.யா/மாதகல் நுணசை வித்தியாலயம் மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கான காகிதாதி :- 75, 000/-யா/மாதகல் சென் தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலைஒலி வாங்கித் தொகுதி :- 300, 000/- பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் மண்ணில் செயற்படும் பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கு கல்விக்கான பல்வேறுபட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாதகல் மண்ணில் பாடசாலைகளின் கல்வி மற்றும் பௌதீகவள அவிவிருத்திகளுக்கான நிதியுதவி வழங்கல் - 2023
யா/ மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மற்றும் யா /மாதகல் நுணசை வித்தியாலயம் ஆகியவற்றிற்கு கல்வி மற்றும் பௌதீக செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 375000/- (மூன்று இலட்சத்து எழுபத்து ஐயாயிரம்) குறித்த பாடசாலைகளுக்கு 27.06.2003 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் நலன்புரி சங்க அலுவலகத்தில் வைத்து மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் ஐங்கரன் மற்றும் உப செயலாளர் அனுஸ்டதாஸ் ஆகியோரால் உரிய பாடசாலை ஆசிரியர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதகல் நலன்புரிச்சங்கச் செயலாளர் மா.ஜெறாட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
யா/மாதகல் நுணசை வித்தியாலயம் மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கான காகிதாதி :- 75, 000/-
யா/மாதகல் சென் தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலை
ஒலி வாங்கித் தொகுதி :- 300, 000/-
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் மண்ணில் செயற்படும் பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கு கல்விக்கான பல்வேறுபட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

