மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு..!

0 comments
நன்றி நவிலல்
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவிற்காக ரூபா 630000.00 (ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ) நிதியுதவி வழங்கியுள்ளதையிட்டு மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கம் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
எம் கிராமத்திற்கு செய்துவரும் இவரது இச்சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறிநிற்கின்றது.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire