அகில இலங்கை பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டி -2023
மேற்படி வலிகாம வலயத்திற் குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே ஆரம்ப மத்தியஸ்தத்தின் பின் நடாத்தப்பட்ட போட்டிகளில் முடிவுகளின் படி கருத்து வெளிப்பாட்டுச் சித்திரம், அலங்கார வடிவமைப்பு ஆகிய போட்டிகளில் யா/ மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்களும் கலந்துகொண்டு வெற்றியீட்டியுள்ளார்கள்.
வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

