மாதகல் தெற்கு J/151 கிராம செயலகத்திற்கான வேலைகள் நிறைவுறா இருந்த நிலையில் அவ்வேலைகளை மேற்கொண்டு செய்வதற்ககாக திரு பூ .அன்பழகன் அவர்களிடம் நிதியுதவி கோரியதற்கிணங்க திரு அன்பழகன் அவர்கள் சம்மந்தப்பட்ட கட்டடத்தை நேரில் பார்வையிட்டு தேவையினை கவனத்திற் கொண்டு 26.07.2023 புதன்கிழமை அன்று குறிப்பிட்ட அமைப்பின் உப தலைவரிடம் ரூபா 100.000 (ஒரு இலட்சம்) நிதியினை வழங்கிவைத்துள்ளார்.
இந்நிகழ்வில் திரு சி.தவராசா விவசாய சம்மேளனத் தலைவர் மாதகல் மற்றும் திரு தே.விக்னபவன் கிராம அலுவலர் மாதகல் தெற்கு J/151ஆகியோர் உடனிருந்தனர்.
மாதகல் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இவரது தாராள மனதிற்கு நன்றிகளைக் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவரது இச்சேவைதனைப் பாராட்டி நன்றிகளை கூறி நிற்கின்றோம்..
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)