மாதகல் கிழக்கு திருவருள்மிகு இராஜ இராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான சப்பரதிருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்த திருவிழா, கொடி இறக்க திருவிழாப் பதிவுகள்..!

0 comments
அம்பிகை அடியார்களே இலங்கைத் திருமணி நாட்டின் வடபால் யாழ்ப்பாணம் மாதகலில் வேண்டுவோர்க்கு வேண்டும் ராஜா அருளைப்புரியும் எம் குலநாயகி ஸ்ரீ ராஜேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் சுப மங்களகரமான சோபகிரிது வருஷம் ஆனி மாதம் 10ஆம் நாள் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை பகல் 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் திருவிழா சிறப்புற நடைபெற எம்பெருமாட்டியின் திருவருள் கைகூடியுள்ளது. அத்தருணம் சமய ஒழுங்குகளுடன் ஆலயம் வருகை தந்து அம்பாளின் திருவருட்கடாசம் பெற்று உய்வீர்களாக.




















































































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire