சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய இளைஞர் கழகத்தினரால் நடாத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு விழா -2023

0 comments
ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றுபட்டால் வெற்றி உண்டு என்பதனை எடுத்துக்காட்டும் வகையிலான குழு விளையாட்டுக்கள்
சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய இளைஞர் கழகத்தினரால் 16.07.2023 அன்று நடாத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு விழாவில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுட்க்கள் கிளித்தட்டு ,கயிறிழுத்தல் மேலும் சில போட்டிகள்...















































































































மாபெரும் "பசுமைப் புரட்சி" திட்டம்
"இயற்கையை பாதுகாப்பதற்கு நானும் இணைகின்றேன்"
என்பதற்கு அமைய பசுமை புரட்சி திட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பலன்தரும் மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை ஒழுங்குபடுத்திய பங்குத்தந்தைக்கும், இளைஞர் கழக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கன்றுகளை பெற்றுத்தந்த வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ச.றாயினி அவர்களுக்கும் . இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த விருந்தினர்கள்மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
புனித சதாசகாய மாதா
ஆலய மக்கள்


























 

Aucun commentaire:

Enregistrer un commentaire