மாதகலை பிறப்பிடமாகவும், செட்டிகுளம் வவுனியா ரொரொன்ரோ கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தில்லைநாதன் அவர்கள் 06.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பார்வைக்கு.
2023.07.09 ஞாயிறு மாலை 05.00 மணி தொடக்கம் 08.00 மணி வரையும்
Adresse :
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3,
https://maps.app.goo.gl/cSfXgNpLRCoJa27EA?g_st=iv
2023.07.10 திங்கள் காலை 08.00மணி தொடக்கம் 10.00 மணி வரையும் வைக்கப்பட்டு பின்னர் ஈமக்கிரியைகள் நடைபெற்று
தகனம்..
Adresse :
Higland Hills Funeral home & cemetery.
அல் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
6479472030 மல்லிகா மனைவி
6476714016 ராகுலன் மகன்
6477877342 துஷா மகள்
6475008470 குமார் சகோதரன்
647 9898762 சிவநேசன் மைத்துனர்
4164548762 கேதீஸ் பெறாமகன்
