அமரர் ஆறுமுகம் தம்பன் (தம்பு)
காரைநகரை பிறப்பிடமாகவும், அம்பாள் கோவிலடி மாதகலை வசிப்பிடமாகும் கொண்ட ஆறுமுகம் தம்பன் அவர்கள் 07.07.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்