பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாதகலில் உள்ள தோமையார் முன்பள்ளி, சித்திவிநாயகர் முன்பள்ளி, காந்திஜீ முன்பள்ளி, சகாயபுரம் RDSமுன்பள்ளி, சகாயபுரம் சகாய மாத முன்பள்ளி ஆகிய ஐந்து முன்பள்ளியை சேர்ந்த மாணவர்களை 30/08/2023 அன்று சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)















































