யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களின் பாடசாலையுடனான நினைவுகளை பகிர்வதாக பாடல் உருவாக்கப்பட்ட காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

0 comments
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பழைய மாணவி செல்வி. மாே. விதுஷனாவின் பாடசாலையினூடான நினைவுப் பகிர்வுகள் பாடல் வடிவில்
____________________________________________________________________
Song Credits :
Music : J. Alex Ranistan
Singer : M. Vithushana
Lyrics : M. Vithushana
Location : Mathagal St. Thomas School New Storey Building
____________________________________________________________________

யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களின் பாடசாலையுடனான நினைவுகளை பகிர்வதாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________
Music Credits :
Music : J. Alex Ranistan
Singers : S. Varshanan
J. Anpalan
J. Jeyanthan
S. Dithursan
A. Ajai
J. Mary Arulini
J. Dalsika
J. Shathvika
Lyrics : J. Mary Arulini
Location : Mathagal St. Thomas School New Storey Building
____________________________________________________________________
இப்பாடலை எழுதி பாடிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் இசையமைத்த யே. அலெக்ஸ் றனிஸ்ரனுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் காெள்கின்றோம்.

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பழைய மாணவன் லூ. யூட்ஸ் றாெபின்சனின் பாடசாலையினூடான நினைவுப் பகிர்வுகள் கவிதை வடிவில்
____________________________________________________________________
Credits :
Poem : L. Judes Robinsan
Background Music : J. Alex Ranistan
Location : Mathagal St. Thomas School New Storey Building
____________________________________________________________________

Aucun commentaire:

Enregistrer un commentaire