மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் நடத்தப்படுகின்ற பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில்..!

0 comments

மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்  சங்கத்தால் நடத்தப்படுகின்ற பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் பயன் பெறுகின்ற 81 மாணவர்களுக்கு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரான்ஸ் மாதகல் நலம்புரிச் சங்கத்தின் அங்கத்தவர்களான கிருசாந்தன், லோகேஸ்வரன் மற்றும் மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





























 

Aucun commentaire:

Enregistrer un commentaire