பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் அங்கத்தவர் திரு, திருமதி இராசரத்தினம் பகவானந்தவதி தம்பதியினர் மாதகல் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்திற்கு சென்ற வேளை மேலதிக புத்தகங்கள் வாங்க இருபதினாயிரம்[20,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை 23-05-223 அன்று அன்பளிப்பாக வழங்கினார்கள்.
இப்பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை எமது கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்த எமது சங்க அங்கத்தவர்களான திரு செ.கிருசாந்தன், திரு ம.லோகேஸ்வரன் [சுரேன்] ஆகியோர் இணைந்து இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா.அருள்ஞானானந்தன் அவர்களிடம் ஞாயிறு 13-08-2023 அன்று கையளித்தனர்.



.jpg)
.jpg)
.jpg)