மாதகல் பழையசந்தை வீதியைச் சேர்ந்தவரும் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வதிவிடவும் கொண்ட அமரர் ரோணி சாந்தி பற்றீசியா அவர்கள் 23.08.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 23.08.2023 புதன்கிழமை மாலை 7.30 மணி முதல் 25.08.2023 வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணி வரை அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் இரங்கல்த் திருப்பலிக்காக வத்தளை புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தொடர்ந்து புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
