கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும்...!
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் 26.08.2023 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 வரை நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில்
கனடா வாழ் மாதகல் மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.