அமரர் பெனடிற் லூர்து மேர (இராசம்)

0 comments


மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிற் லூர்து மேர அவர்கள் 02.08.2023 அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல்   03.08.2023  வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து  எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு  தொடரந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் 
குடும்பத்தினர்
  
அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்






 

Aucun commentaire:

Enregistrer un commentaire