⚜️பாராட்டி வாழ்த்துகின்றோம்⚜️

0 comments
மாதகலைச் சார்ந்த திரு. ப. லோ. இ. ஆனந்தராசா அவர்கள் 2012 இலிருந்து கிளிநொச்சி மாவட்ட சமாதான நீதவானாக தனது சிறந்த சேவையை ஆற்றி, 22.06.2023 (வியாழக்கிழமை) அன்று அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர்களை மாதகல் மக்கள் சார்பாக பாராட்டி வாழ்த்துவதோடு. அவர் பணி சிறக்க இறையருள் நிறைவாக கிடைக்க வேண்டுகிறோம்.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire