27.09.2023 புதன்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 1:00 மணி வரை காந்திஜீ முன்பள்ளி வளாகத்தில் காந்திஜீ முன்பள்ளி முகாமைத்துவக் குழுத் தலைவர் திரு மு அருமைத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு மு தயாபரன்( சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்)
சிறப்பு விருந்தினர்கள் திருமதி யோ கேமநளினி (வடமாகாண முன்பள்ளிகளின் ஆசிரியர் சங்கத் தலைவி) திரு ஜேம்ஸ் ஜான்சன்(நற்குண முன்னேற்ற அமைப்பு இணைப்பாளர்) மற்றும் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மாதகல் வாழ் மக்களென பலரும் வருகை தந்து சிறுவர்களின் ஆக்கங்களை பார்த்து மகிழ்ந்ததோடு சிறுவர் சந்தையிலும் கலந்து கொண்டு அவர்களிடம் பொருட்களை வாங்கியும் அவர்களின் மகிழ்வினில் இரண்டறக் கலந்து சிறப்பித்தனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





















.jpg)