யா/மாதகல் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 2022/2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களின் பெறுபேறுகள்..!

0 comments
பரீட்சையில் தோற்றி சிறந்த புள்ளிகளைப் பெற்று எமது மாதகல் கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்த எம் மாணவச் செல்வங்களை வாழ்த்தி நிக்கின்றோம்.

இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும் எம் இணையம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.


 

Aucun commentaire:

Enregistrer un commentaire