மாதகல் மீனவர்களின் நன்மை கருதியும் வெளியிணைப்பு இயந்திரத்தின் பயன்பாட்டுக் காலத்தினை அதிகரிக்கும் நோக்குடனும்

0 comments
"யமகா"( YAMAHA) நிறுவனத்தினர் மாதகல் துறைமுகப் பகுதியில் 19.09.2023 ன்று காலை 8:00 மணி முதல் இலவச சேவையினை (ஒயில்,கிறிஸ்,வாசர்) வழங்கி வருகின்றனர்.









 

Aucun commentaire:

Enregistrer un commentaire