அமரர்.கணபதிப்பிள்ளை கதிரவேலு
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த கணபதிப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 25-09-2023 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு , அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.