மாதகல் பங்கு மறைக்கல்வி விழாவும் மறையாசிரியர் கௌரவிப்பும்..!

0 comments
மாதகல் பங்கு மறைக்கல்வி விழாத் திருப்பலி  24.09.2023 ஞாயிற்று கிழமை பங்குந்தந்தை மறைபணி றோய் பேடினற் அடிகளாரின் தலைமையில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில்  நடைபெற்றது.
திருப்பலியைத் தொடர்ந்து மறையாசிரியர் பணி வாழ்வில் வெள்ளிவிழாக்காணும் ஆசிரியர் யே.அனுஸ்டதாஸ் அவர்ளுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது 
மறைக்கல்வி மாணவர்ளை மகிழ்வினை வெளிப்படுத்து முகமாக மாலை நிகழ்வாக மறைக்கல்வி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவாக "நட்புமண்" மகிழ்வூட்டும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.













 

Aucun commentaire:

Enregistrer un commentaire