அமரர்.வைத்திலிங்கம் கந்தசாமி
மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கந்தசாமி 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்
VISITATION
Wednesday,September
06,2023
05:30 Pm - 09:30 Pm
FUNERAL SERVICES
Thursday,September
07,2023
08:00 Am - 11:00 Am
Ajax crematorium & Visitation centre
384 Finley Avenue, Ajax
ON LIS 2E3 இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :-
மனைவி : +41 62 970 96 0
கோகுலன் (மகன்) : +64 7-224 5223
மைத்துனன் : +64 7-808 1253