மாதகல் முன்பள்ளிகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முன்பள்ளி மாணவர்களின் கௌரவிப்பு..!

0 comments
18.10.2023 புதன்கிழமை மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பம்சமாக முன்பள்ளிகளி ஆசிரியர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் முன்பள்ளிகளின் மழலைச் செல்வங்களும்,விருந்தினர்களும் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire